சேலத்தில் நாளைய மின்தடை பகுதிகள்
சேலத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட சிலர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பூர் துணைமின் நிலையம் !
கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், குள்ளமநாயக்கன்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டகவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், 5 ரோடு, மத்திய பேருந்து நிலையம், குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர்,சீனிவாச நகர், ரெட்டியூர்,கே.எஸ்.வி.ர நகர், சிவாய நகர் மேற்கு பகுதி, ஸ்வர்ணபுரி ரவுண்டானா.
உடையாபட்டி துணை மின் நிலையம் !
உடையாபட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர்.
மல்லியகரை துணைமின் நிலையம் !
மல்லியகரை, கருத்தராஜாபா ளையம், ஈச்சம்பட்டி சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமி புதூர், தலையூத்து, அரசநத்தம், கோபாலபுரம், களரம்பட்டி, ஆர்.என் பாளையம், மத்துரூட்டு, வி.ஜி.புதூர், பூசாலியூர் வி.பி. குட்டை, சிங்கிலியன்கோம்பை, நாகப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி என
மேற்கண்ட துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது,என மின்வாரிய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
சக்கர வியூகம்
செய்திகளுக்காக
சேலம் மாவட்ட நிருபர் K. கோபி
