Sakkraviyugam

April 18, 2026

ரோட்டராக்ட் கிளப் இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு நேரடி பாஸ்போர்ட் விண்ணப்ப வழிகாட்டுதல் நிகழ்வு

ரோட்டராக்ட் கிளப் இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு நேரடி பாஸ்போர்ட் விண்ணப்ப வழிகாட்டுதல் நிகழ்வு

  • கோயம்புத்தூர் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நேரடியாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வது பற்றிய சேவையை ரோட்டராக்ட் கிளப் தலைவர் Rtr. ராம்பிரகாஷ் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பிரதீப் ஜான்சன் ஆகியோர்களால் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வது, பதிவு மற்றும் ஆவணப்படுத்தல் செயல்முறை குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. விண்ணப்ப தாமதங்களை தவிர்ப்பதற்காக, பொதுவான பிழைகளை எவ்வாறு புரிந்து கொண்டு விண்ணப்பிப்பது மற்றும் குளோபல் நெட் எண்டர்பிரைசஸ் நிபுணர் உதவி மூலம் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் விண்ணப்பிப்பது போன்ற விழிப்புணர்வுகளை மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.
Scroll to Top