நள்ளிரவில் கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா அல்லது நக்சலைட்டுகளா? – இபிஎஸ்
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்றீர்களே, மொத்த தமிழ்நாடும் தூய்மைப்பணியாளர்கள் பக்கம் நிற்கிறது. நீங்கள் எந்த அணியில் நிற்கிறீர்கள்? – சீமான் கேள்வி
தூய்மைப் பணியாளர்களின் துயரங்களுக்கு செவிமடுக்காத தி.மு.க அரசுக்கு, அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோர்களைத் தடுப்பதற்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? – தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்
தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது – கு. செல்வப்பெருந்தகை!
வாக்குறுதிகளை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை? நிறைவேற்ற முடியாது என்றால், ஏன் வாக்குறுதி அளித்தீர்கள்?- தவெக தலைவர் விஜய் சரமாரி கேள்வி!