பழனி வட்டம் தாழையூத்து மற்றும் வாகரைப் பகுதிகளில் கோழிகளை ப்ராசஸ் செய்யும் தொழிற்சாலைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது உடன் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வி புகழேந்தி தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் பழனி வட்டாட்சியர் பிரசன்னா உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கிளாசிக் அப்பேரல்ஸ் பேஷண்டஸ் நிறுவனத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

பழனி வட்டம் காளீஸ்வரி ரீபைன்ட் ஆயில் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும்
சுகாதார இணை இயக்குநர் திரு.வீ.புகழேந்தி, தொழிலாளர் உதவி ஆணையர்
(அமலாக்கம்), பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, இதர தொழிலாளர் நலத்துறை
சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.