கே.சி.பட்டி ஊராட்சி – உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ இ.பெ.செந்தில்குமார்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பகுதி கே.சி. பட்டி ஊராட்சியில் நடைபெற்றஉங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் எம்.எல்.ஏ இ.பெ. செந்தில்குமார். அதன் […]