Sakkraviyugam

April 19, 2026

Author name: news

அமைச்சர்”முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்“ அர.சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ளவயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்றுஅரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின்தாயுமானவர் […]

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள்,நீலமலைக்கோட்டை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில்பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமிஅவர்கள் தெரிவித்ததாவது:-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டுமக்களுக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அரசின் திட்டங்களை வீடுதேடிச் […]

நிதிநிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவுகளை தவறுதலாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!

ஆத்தூர் தொகுதியில் நிதிநிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவுகளை தவறுதலாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி.நீதிமன்ற உத்தரவுகளை காட்டி குடியிருப்பவர்களை முறையாக வெளியேற்றாமல் வீடுகளை பூட்டிவிட்டு செல்வதாக […]

Scroll to Top