Sakkraviyugam

April 16, 2026

எளிமையின் அடையாளமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விளங்குவதாக பொதுமக்கள் பாராட்டு !

சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு உண்டு, கலந்துரையாடினார்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் எளிமையின் அடையாளமாக விளங்குவதாக பொதுமக்கள் பாராட்டு.

Scroll to Top