ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
Download QR
Download QR
சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு உண்டு, கலந்துரையாடினார்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் எளிமையின் அடையாளமாக […]
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்விமேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ,மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்உள்ளிட்ட பல்வேறு […]