Sakkraviyugam

June 3, 2026

Author name: news

1, 35,572 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட வா ! என த.வெ.க. தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த கட்சி தொண்டர்கள்.

தற்போது நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் (த.வெ.க) 2026ம் வருட சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிட்டு 1,35,572 […]

த.வெ.க. டெபாசிட் வாங்கினால் நாங்கள் சேலை கட்ட தயார் – திமுகவினர் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்து ஆண்டியான கட்சி நிர்வாகிகளால் த.வெ.க.க்குள் சலசலப்புசின்னாளபட்டி ஆக-8ஆத்தூர் தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் தென்பாண்டி சிங்கம் ஐ.பெரியசாமி அவர்களை எதிர்த்து […]

Scroll to Top